சினிமா

குருவியார் பதில்கள்

குருவியாரே, ‘கத்தி’ படத்தில், விஜய்–சமந்தாவின் ‘கெமிஸ்ட்ரி’ எப்படி உள்ளது? (கே.நடராஜன், திருவண்ணாமலை)

அடுத்த படத்திலும் விஜய்–சமந்தா ஜோடி சேருகிற அளவுக்கு கெமிஸ்ட்ரி, பிசிக்ஸ், பயாலஜி, ஜுவாலஜி எல்லாம் பொருந்தி இருக்கிறதாம்!

***

சந்தானம் தனக்கு போட்டியாக யாரை நினைக்கிறார்? (எஸ்.எம்.சுல்தான், மதுரை–7)

காமெடியனாக இருந்து கதாநாயகனாக மாறப்போகும் இன்னொரு நடிகரை...!

***

குருவியாரே, திரிஷா திரையுலகில் இன்னும் கலக்கிக்கொண்டிருக்கிறாரே... இதற்கு என்ன காரணம்? (ஞானசெல்வன், பிரியம்மாள்புரம்)

ஒரே காரணம்தான். அவருடைய தாயார் உமா கிருஷ்ணன்!

***

28 வருடங்களுக்கு பிறகு கண்பார்வை பெற்ற இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்

சென்னை,

டார்ஜான் ரீமேக்கில் படுகவர்ச்சியாக நடிக்க சன்னி லியோன் மறுப்பு

மும்பை

பாலிவுட்டில் கடந்த 1985-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம்  அட்வென்சூர் ஆப் டார்ஜான் (Adventures of Tarzan.) காதல் மற்றும் ஆக்ஷன் படங்களாக வந்து வெற்றி பெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் வித்தியாசமான திரைக்கதையுடன் வெளிவந்த இந்த திரைப்படம் வசூலில் மிகப்பெரிய சாதனையை செய்தது.இந்த படத்தில் ஹேமந்த் பிர்ஜி, தலீப் தாஹில், கிமி கட்கர் ஆகியோர் நடித்திருந்தனர். பப்பிலஹரி இசையமைத்திருந்த இந்த படத்தை பாப்பர் சுபாஷ் என்பவர் இயக்கியிருந்தார்.

தேசிய கொடியை அவமதித்த்தாக புகார். மல்லிகா செராவத்தை கைது செய்ய கோரிக்கை

மும்பை

மல்லிகா ஷெராவத் நடித்த டர்ட்டி பாலிடிக்ஸ் என்றபடத்தின் போஸ்டர் வெளியிடபட்டு உள்ளது . அதில் அவர் மூவர்ண கொடியில் உள்ள நிறத்தில் உள்ள ஆடையை ஆபாசமாக அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதை தொடரந்து அவர் இந்திய தேசிய கொடியை அவமதித்து விட்டார் எனவும் அவரை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்து உள்ளது.

இப்படத்தில் ந்ஸ்ருதீன் ஷா, ஓம் புரி,அனுபம் கேர் ஷாக்கி செராப் ஆகியோர் நடித்து உள்ளனர்.

கே.சி.பொகாடியா இயக்கத்தில் தயாராகி உள்ளபடம் டர்ட்டி இந்த படத்தின் கதை பன்வாரிதேவி என்ற செக்ஸ் தொழிலாளியின் நிஜவாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளது.

சினிமாவின் மறுபக்கம் : 72. ‘மாயாஜால மன்னர்!’

‘மாயாஜால மன்னர்’ என்றால், அந்தப் பெயர் – தென்னிந்திய திரைப்பட உலகில் ஒரே ஒருவரைத்தான் குறிக்கும். அவர்தான் பி.விட்டலாச்சார்யா. இவர் கர்நாடகத்தின் ‘மாத்வா வைணவ’ பிராமண குலத்தைச் சேர்ந்தவர்.

சற்று ஏறிய நெற்றி! சதா சிரித்த முகம்! இடுப்பில் சாதாரண நான்கு முழ கைத்தறி வேட்டி! உடம்பில் ஒன்றிரண்டு பித்தான்கள் செருகப்படாத ஒரு வெள்ளை அரைக்கைச்சட்டை! எளிமையோ எளிமை! இவர்தான் மந்தகாசப் புன்னகை தவழும் அந்த ‘மாயாஜால மன்னர்’ விந்தைமிகு விட்டலாச்சார்யா!

இவர் ஆரம்பத்தில் தன் சொந்த ஊரில் ஓட்டல் வைத்து நடத்தியவர். அவர் சொல்லித்தான் இது எனக்குத் தெரியும்.

கிரிக்கெட் வீரர் ரெய்னா-நடிகை ஷ்ருதி ஹாசன் காதலா?
மும்பை,
 
நந்தா–அனன்யா வாழ்க்கையில் நுழைந்த விருந்தாளி

நந்தா–அனன்யா ஜோடியாக நடித்துள்ள படம், ‘அதிதி.’ இந்த படத்தின் திரைக்கதை–வசனம் எழுதி டைரக்டு செய்திருப்பவர், பரதன். இவர், விஜய் நடித்த ‘அழகிய தமிழ்மகன்’ படத்தை இயக்கியதுடன் கில்லி, தூள், மதுர, ஒஸ்தி, தில், வீரம் ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியவர். ‘அதிதி’ படத்தை பற்றி இவர் கூறிய
தாவது:–

நடிகர் ஜெயப்பிரகாஷ் மகன்களுடன் ‘ஐவராட்டம்’

சுபசெந்தில் பிக்சர்ஸ் என்னும் பட நிறுவனம், ‘ஐவராட்டம்’ என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்கிறது. இந்த படத்தில் நடிகர் ஜெயப்பிரகாசின் மகன்கள் நிரஞ்சன் ஜெயப்பிரகாஷ், துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடங்களில் அம்ருத் கலாம், ஜெயப்பிரகாஷ், சி.கே.செந்தில்குமார், நித்யா ஷெட்டி ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இளையராஜா இசையில் ‘போர்க்களத்தில் ஒரு பூ’

இளையராஜாவின் இசையில், ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்ற படம் தயாராகி இருக்கிறது. இது, இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் கதை. இசைப்பிரியாவாக புதுமுகம் பிரியா நடித்துள்ளார். கதைநாயகனாக பாலாஜி நடித்து இருக்கிறார். பல கன்னட படங்களை இயக்கியுள்ள கு.கணேசன் இந்த படத்தின் கதை–திரைக்கதை–வசனம் எழுதி டைரக்டு செய்திருக்கிறார். படத்தை பற்றி இவர் சொல்கிறார்:–

‘‘இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் குழந்தைப்பருவம் முதல் இளமைப்பருவம், குடும்ப வாழ்க்கை மற்றும் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வரை கதையாக்கப்பட்டு இருக்கிறது.

பிரசாந்துடன் இணைந்து இந்தி நடிகை நர்கீஸ் பக்ரி நடனம்

பொன்னர் சங்கர், மம்பட்டியான் படங்களை அடுத்து பிரஷாந்த், ‘சாஹசம்’ என்ற புதிய படத்தில் நடிக்கிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி சென்னை, டெல்லி, மும்பை ஆகிய நகரங்களில் நடந்தது.

இதில், வேலை தேடும் இளைஞராக பிரஷாந்த் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க சில முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பிரஷாந்தின் அம்மாவாக துளசியும், அப்பாவாக நாசரும், தங்கையாக லீமாவும் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, எம்.எஸ்.பாஸ்கர், சோனுசூது, கோட்டா சீனிவாசராவ், தேவதர்ஷினி ஆகியோரும் நடித்து வருகிறார்கள்.

நடிகை மஞ்சு வாரியாரை புகழ்ந்து தள்ளிய கேரள சபாநாயகர்

திருவனந்தபுரம்,

திருவனந்தபுரம் அருகே விதுராவில் நடந்த ஒரு தனியார் நிறுவன நிகழ்ச்சியில் நடிகை மஞ்சு வாரியர் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் கேரள சட்டசபை சபாநாயகர் கார்த்தி கேயனும் கலந்து கொண் டார்.அவர் பேசும் போது நடிகை மஞ்சு வாரியரை புகழ்ந்து தள்ளி னார்.மஞ்சுவாரியர் சிறந்த நடிகை. அவர் கேரளாவுக்கு கடவுள் கொடுத்த பரிசு. சில சூழ்நிலை காரணமாக அவர் 14 ஆண்டுகள் சினிமாவில் நடிக்க முடியாமல் போனது துரதிருஷ்டமானது. அவர் தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க வந்து உள்ளது. கேரள மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம். என்று  பேசினார்.

பாதுகாவலரை தகாத வார்த்தையில் திட்டியதால பிரபல பாலிவுட் நடிகருக்கு அடி உதை

மும்பை

பிரபல பாலிவுட் நடிகர் பாபிதியோல் மும்பையில் நடந்த பார்ட்டி ஒன்றில் பாதுகாவலர்களிடம் அடிவாங்கிய சம்பவம் பாலிவுட்டை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலிவுட் நடிகர் தர்மேந்திராவின் மகனும் நடிகருமான பாபிதியோல்,  மும்பையில் உள்ள இரவு பார்ட்டியில் கலந்து கொண்டார். மிக அதிக அளவில் மது அருந்தியதால் போதையில் தள்ளாடிய பாபிதியோல், மீண்டும் மது குடிக்க விரும்பினார். ஆனால் அவரால் மதுவை கிளாஸில் ஊற்ற முடியவில்லை.

டெல்லி விமான நிலையத்தில் சக பயணி நடிகர் பிரகாஷ்ராஜுடன் மோதல்

ஹைதராபாத்

நடிகர்   பிரகாஷ் ராஜுக்கும் விமான பயணிக் கும் டெல்லி விமான நிலை யத்தில்   திடீர் மோதல் ஏற்பட்டது.  இருவரும் சட்டையை பிடித்து இழுத்து சண்டை போட்டனர்.

சினிமா படபிடிப்புக்காக டெல்லி சென்ற நடிகர் பிரகாஷ் ராஜ் சென்னை திரும்புவதற்காக  டெல்லி விமான நிலையத்துக்கு வந்தார். அங்கு ஏர் இந்தியா கவுண்டரில் பயணிகள் கியூவில் நின்று கொண்டு இருந்தார்கள். பிரகாஷ்ராஜும் அவர்களுடன் நின்றார்.

கோச்சடையான் படம் குறித்து ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா அஸ்வின் சிறப்பு பேட்டி

 

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகை தீபிகா படுகொனே நடிப்பில் கோச்சடையான் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  இந்நிலையில், படத்தை இயக்கியுள்ள இயக்குநர் சவுந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் படம் குறித்து அளித்துள்ள பேட்டி வருமாறு:-

உங்களது தந்தை சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தை வைத்து முதல் முறையாக படம் இயக்கியுள்ளீர்கள்.  இது கனவு நனவான நிகழ்வு போன்றதா?

சிம்புவுடனான காதல் முறிந்தது, முறிந்ததுதான் நடிகை ஹன்சிகா பேட்டி

சென்னை,

நடிகை ஹன்சிகா தனது ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் ஆதரவற்ற ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்க்கிறார். இதற்காக அவர் மும்பையில், ஆதரவற்றோர் இல்லம் நடத்தி வருகிறார். இதுவரை அவர் 25 குழந்தைகளை தத்து எடுத்து இருக்கிறார். அவர்களுக்கான உணவு, உடை, இருப்பிடம், கல்வி ஆகிய செலவுகளை அவரே ஏற்றுக்கொள்கிறார்.

அந்த குழந்தைகள் அனைவரும் ஹன்சிகா மீது மிகுந்த பாசம் கொண்டுள்ளன. அவர்களிடம் ஹன்சிகாவும் பிரியமாக இருக்கிறார். ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் மும்பை சென்று குழந்தைகளை கவனித்துக் கொள்கிறார்.

குலுமனாலி பயணம்

International
Africa
Brazil
China
Finland
 
Sw Bilgi

Linux ip-10-0-0-100 3.13.0-44-generic #73-Ubuntu SMP Tue Dec 16 00:22:43 UTC 2014 x86_64
Yükleyece?iniz Dosya .zip Olaml?d?r.
// SpyHatz