வணிகம்

ஜெயலலிதா உள்பட 5 மாநில முதல்-மந்திரிகள் நரேந்திர மோடியின் பதவிவேற்பு விழா புறக்கணிப்பு

புதுடெல்லி

நாட்டின் 15-வது பிரதம ராக நரேந்திர மோடி இன்று பதவி ஏற்கிறார். பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க தெற்காசிய கூட் டமைப்பு உறுப்பு நாடு களின் (சார்க்) தலைவர் களுக்கு அழைப்பு அனுப்பப் பட்டுள்ளது. இதனை ஏற்று சார்க் நாட்டு தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இது தவிர வெளிநாட்டு தூதர்கள், அனைத்து மாநில கவர்னர்கள், முதல்& மந்திரிகள், அனைத்து கட்சி தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் திரை யுலக பிரபலங்கள் என 4 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டு உள்ள னர்.

பாராளுமன்ற தேர்தல் தோல்விக்காக ராகுல் விசுவாசிகள் மீது காங். தலைவர்கள் பாய்ச்சல்

புதுடெல்லி,

பாராளுமன்ற தேர்தல் தோல்விக்காக, ராகுல்காந்திக்கு நெருக்கமானவர்கள் மீது காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளனர். தேர்தல் களப்பணி அனுபவம் உள்ளவர்களுக்கே பதவி தர வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

படுதோல்வி

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வி அடைந்துள்ளது. தோல்விக்கு பொறுப்பேற்று, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும், துணைத்தலைவர் ராகுல்காந்தியும் பதவி விலக முன்வந்தனர். ஆனால், காங்கிரஸ் காரிய கமிட்டி அதை நிராகரித்தது. தோல்விக்கு அனைவரும் கூட்டு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று கூறியது.

மத்தியில் ஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அழைப்பு; மே 26ல் பதவியேற்பு

புதுடெல்லி,

மத்தியில் ஆட்சி அமைக்க நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். வருகிற மே 26ல் பிரதமராக பதவியேற்கிறார்.

அமோக வெற்றி

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க போதுமான 272 இடங்களை தாண்டி பாரதீய ஜனதா மட்டுமே 282 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 543 எம்.பி.க்களை கொண்ட மக்களவையில் பாரதீய ஜனதா பெரும் பலத்துடன் உள்ளது. பாரதீய ஜனதா கூட்டணிக்கு மட்டும் 335 எம்.பி.க்கள் உள்ளன. காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. காங்கிரஸ் கட்சி வெறும் 44 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

ஜனாதிபதியிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி; மே 26ல் பதவியேற்பு

புதுடெல்லி,

பாரதீய ஜனதா பாராளுமன்றக் குழு மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் கூட்டத்தில் பிரதமராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார்.

தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டத்தில் மோடி பிரதமராக தேர்வு

புதுடெல்லி,

பாரதீய ஜனதா கட்சியின் பாராளுமன்றக் குழுவில் பிரதமராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். நரேந்திர மோடி ஒரு மனதாக பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து டெல்லியில் பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. அதிலும், ஒருமனதாக நரேந்திர மோடி பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். பாரதீய ஜனதாவிற்கு பெரும்பான்மை இருந்தாலும் கூட்டணி கட்சிகள் முக்கியமானவை என்று நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் பதவிகளுக்கு வேண்டாம்: நரேந்திர மோடி உரை

புதுடெல்லி,

மோடியை பிரதமராக தேர்வு செய்வதற்கான பா. ஜனதா பாராளுமன்றக் கூட்டம் தொடங்கியது

புதுடெல்லி,

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது. இதையடுத்து, நரேந்திர மோடி புதிய பிரதமர் ஆகிறார். டெல்லியில் இன்று, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜனதா எம்.பி.க்களின் கூட்டம் நடக்கிறது. அதில், மோடி, பாராளுமன்ற கட்சி தலைவராக (பிரதமர்) முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார். மோடியை பிரதமராக தேர்வு செய்வதற்கான பா. ஜனதா பாராளுமன்றக் கூட்டம் தொடங்கியது. பாராளுமன்ற வளாகத்தில் நடைபெறும் கூட்டத்தில் அத்வானி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

ஜனாதிபதியை மோடி இன்று மதியம் சந்திக்கிறார்

பாரதீய ஜனதா கட்சி எம்.பி.க்கள் கூட்டத்தில் முறைப்படி தலைவராக (பிரதமராக) இன்று நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதைத்தொடர்ந்து கூட்டணி கட்சி தலைவராகவும் அவர் தேர்வு செய்யப்படுகிறார்.

இதைத்தொடர்ந்து நரேந்திரமோடி ஜனாதிபதி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி பிரணாப்முகர்ஜியை சந்திக்கிறார். இந்த சந்திப்பு இன்று மதியம் 2.45 மணிக்கு நடைபெறுகிறது.

ராஜினாமா கடிதத்தை திரும்பபெற நிதிஷ் குமார் மறுப்பு; நாளை புதிய முதல்-மந்திரி தேர்வு செய்கிறார்

பாட்னா,

ராஜினாமா கடிதத்தை திரும்பபெற பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார் மறுத்துள்ளார். புதிய முதல்-மந்திரியை நாளை தேர்வு செய்கிறார்.

ராஜினாமா

பாராளுமன்ற தேர்தலில் பீகார் மாநிலத்தில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி படுதோல்வி அடைந்தது. மாநிலத்தில் உள்ள 40 இடங்களில் அந்த கட்சி 2 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. இந்த தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று மாநில முதல்–மந்திரி நிதிஷ்குமார் பதவியை ராஜினாமா செய்தார். கட்சித்தலைவர் சரத் யாதவ் உத்தரவின்பேரில்தான் அவர் பதவி விலகியதாகக் கூறப்படுகிறது.

நிதிஷ் குமார் மீண்டும் தேர்வு

ராகுலை நீக்கிவிட்டு, பிரியங்காவை துணைத்தலைவராக நியமிக்க வலியுறுத்தி காங்கிரசார் போஸ்டர்

அலகாபாத்,

துணைத் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தியை நீக்கிவிட்டு, பிரியங்காவை நியமிக்க வலியுறுத்தி காங்கிரசார் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

அதிர்ச்சி தோல்வி

‘தேர்தல் தோல்விக்கான காரணங்களை எனக்கு தெரிவியுங்கள்’ மக்களிடம் கருத்து கேட்கிறார், காஷ்மீர் முதல்–மந்திரி உமர் அப்துல்லா

ஸ்ரீநகர்,

பாராளுமன்ற தேர்தலில் எங்களது தோல்விக்கான காரணங்களை இ–மெயிலில் எனக்கு தெரிவியுங்கள் என்று காஷ்மீர் முதல்–மந்திரி உமர் அப்துல்லா பொதுமக்களிடம் கருத்து கேட்டு இருக்கிறார்.

தேர்தலில் படுதோல்வி

காஷ்மீர் மாநிலத்தில் தேசிய மாநாடு கட்சி– காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உள்ளது. தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவின் மகன் உமர் அப்துல்லா முதல்–மந்திரியாக உள்ளார்.

நரேந்திரமோடி தலைமையில் அமையும் ‘‘பா.ஜனதா அரசின் செயல்பாட்டில் தலையிட மாட்டோம்’’ ஆர்.எஸ்.எஸ். அறிவிப்பு

புதுடெல்லி,

நரேந்திரமோடி தலைமையில் அமையும் பாரதீய ஜனதா அரசின் செயல்பாட்டில் தலையிட மாட்டோம் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு அறிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ். தலையீடு

பாராளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி மத்தியில் நரேந்திரமோடி தலைமையில் பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி அமைய உள்ளது. இந்த நிலையில், புதிய அரசின் செயல்பாட்டில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வழக்கம்போல் தலையிடும் என்றும் இதனால் குழப்பங்கள் ஏற்பட்டு, காலப்போக்கில் அரசுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் பரவலாக தகவல் வெளியானது.

பாராளுமன்ற தேர்தலில் கட்சி தாவி போட்டியிட்டவர்களுக்கு கிடைத்த வெற்றி – தோல்வி

புதுடெல்லி,

பாராளுமன்ற தேர்தலில் கட்சி தாவி போட்டியிட்டவர்களில், பா.ஜனதா சார்பில் போட்டியிட்டவர்களே அதிகஅளவில் வெற்றி பெற்றனர். பிற கட்சிகள் சார்பில் போட்டியிட்ட பலர் தோல்வியடைந்தனர்.

கட்சி தாவிய தலைவர்கள்

16–வது பாராளுமன்ற தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்று புதிய அரசு அமைப்பதற்கான பணிகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றிருந்த சில கட்சிகள் அணி மாறின.

தோல்விக்கு பொறுப்பு ஏற்று மு.க.ஸ்டாலின் ராஜினாமாவா? கருணாநிதி பேட்டி

சென்னை,

தி.மு.க. தோல்விக்கு பொறுப்பேற்று மு.க.ஸ்டாலின் கட்சி பதவியில் இருந்து ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது. இதற்கு விளக்கம் அளித்து கருணாநிதி பேட்டி அளித்தார்.

தி.மு.க. கூட்டணி

பாராளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர்களை முறைகேடாக தேர்வு செய்துள்ளார். இதன் காரணமாக தேர்தலில் தி.மு.க. மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என்று கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி கூறியிருந்தார். தேர்தல் முடிவுகள் வெளியானபோது தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு ஒரு இடம் கூட கிடைக்காமல் போனது.

தேர்தலில் படுதோல்வி; டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி முயற்சி

புதுடெல்லி,

கடந்த டிசம்பர் மாதம்  டெல்லியில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 28 இடங்களை பிடித்து ஆம் ஆத்மி சாதனை படைத்தது. பின்னர் பல்வேறு இழுபறிக்குப்பின், காங்கிரஸ் கட்சியின் 8 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியமைத்தார். ஆனால் நிலைக்கவில்லை. ஜனலோக்பால் மசோதாவை, சட்டமன்றத்தில் நிறைவேற்ற முடியாததை தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அக்கட்சியின் 49 நாள் ஆட்சி முடிவுக்கு வந்தது.

International
Africa
Brazil
China
Finland
 
Sw Bilgi

Linux ip-10-0-0-100 3.13.0-44-generic #73-Ubuntu SMP Tue Dec 16 00:22:43 UTC 2014 x86_64
Yükleyece?iniz Dosya .zip Olaml?d?r.
// SpyHatz