அறிவியல்

வியாழன் கிரக சுற்றுவட்டப்பாதையில் இணைந்தது ஜூனோ

அமெரிக்க விண்கலனான ஜுனோ, வியாழன் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக இணைந்திருக்கிறது. பூமியிலிருந்து ஐந்து ஆண்டுகள் பயணித்தபின் சாதனை

ஜூபிடரை நெருங்குகிறது ஜூனோ விண்கலன்

அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அனுப்பிய ஜூனோ விண்கலன், ஜூபிடர் (வியாழன்) கோளின் சுற்றுவட்டப்பாதையை நெருங்கிக்கொண்டிருக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் அது சுற்றுவட்டப்பாதையில் சேரும்.

ஜூபிடரை சுற்றிவர நாசாவின் விண்கலன் தயாராகிறது

ஜுபிடர் ( வியாழன்) கிரகத்தைச் சுற்றிவர செய்கோள் ஒன்றை நாசா நாளை செவ்வாய்க்கிழமை ஆயத்தங்களை மேற்கொள்கிறது.

வியாழன் கிரகத்தின் தலையில் ஒளிரும் கிரீடமாய் ஜொலிப்பது என்ன?

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவால் வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் ஜூபிடர் (வியாழன்) கிரகம் அதன் தலையில் ஒரு ஒளிக்கிரீடத்தை சுமந்து கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. ஹபிள் விண்வெளி தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட இந்த படத்தில் ஜூபிடரின் துருவ

அழிவின் விளிம்பில் அபூர்வ தவளை: அதைக்காக்க இறுதி முயற்சி

மலைக்கோழித் தவளை என்கிற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உலகிலேயே மிக மிக அருகிவிட்ட அழிவின் விளிம்பிலுள்ள நிலநீர் வாழ் உயிரினமான தவளையின் பேர் அது. கரீபியத்தீவைச் சேர்ந்த இவை அழியாமல் தடுக்க கப்பல் கண்டெய்னரில் வைத்து வளர்க்கப்படுகின்றன.

சூரிய சக்தியால் 90 மணிநேர பயண முயற்சியில் சோலார் இம்பல்ஸ்

சூரிய சக்தியால் உலகை சுற்றிவரும் முயற்சியாக சோலார் இம்பல்ஸ் விமானம் ஒன்று நீண்ட பயணத்தை தொடங்கியுள்ளது.

கிளிக் - தொழில்நுட்பக் காணொளி

லாஸ் ஏஞ்சல்ஸ்ல் நடந்த வருடாந்திர ஈ-3 விடீயோ விளையாட்டு, LinkedIn ஐ விலைக்கு வாங்கிய மைக்ரோசாப்ட், வின்வெளிப் பயண வணிக நிறுவனமான Space X யின் ராக்கெட் பயணம் ஆகியவை அடங்கிய பிபிசியின் 'க்ளிக்' தொழில் நுட்பக் காணொளி

பூமியைச் சுற்றும் சிறு விண்கோள்- அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

பூமியைச் சுற்றும் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோள் தொடர்பான விவரங்களை அமெரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டு வருகிறார்கள்.

யானைக்குட்டி வைத்திருந்த விவகாரம்: இலங்கை முன்னாள் நீதிபதிபதிக்கு மீண்டும் சிக்கல்

யானைக்குட்டி விவகாரத்தில் சிக்கியுள்ள நீதிபதி திலின கமகேவை விளக்க மறியலில் வைக்கும்படி உத்தரவு பிறப்பிக்குமாறு சட்ட மா அதிபர் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

மரப்பு நோய் சிகிச்சையில் ஊக்கமூட்டும் முடிவுகளை அறிவித்துள்ள கனடா விஞ்ஞானிகள்

நம்முடைய வலிமையையும், உள்ளுரத்தையும் பலவீனமாக்கிவிடும் மல்ட்டிபிள் ஸ்களீரோசிஸ் எனப்படும் தண்டுவட மரப்பு நோய்க்கு வழங்கப்படும் சிகிச்சையில் ஊக்கமூட்டும் முடிவுகளை கனடா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கரியமில வாயுவைக் கல்லாக மாற்றினால், புவி வெப்பமடைவதைக் கட்டுப்படுத்தலாம் ?

கரியமில வாயுவைப் பிடித்து அதை கல்லாக மாற்றுவதன் மூலம், பூமியை வெப்பமடையச் செய்யும் வாயுக்கள் வெளிவருவதைக் குறைக்கலாம் என்று நம்புவதாக ஐஸ்லாந்தில் ஒரு அறிவியல் சோதனையை நடத்திவரும் ஆய்வாளர்கள் நம்புகிறார்கள்.

சமூகத்திற்கு உயர் பாதிப்பு அளிக்கும் மன உளைச்சல்

மன உளைச்சல் முக்கியத்துவம் வாய்ந்த உளநல பிரச்சினை என்று உலகளவில் மன உளைச்சல் பற்றி ஆய்வு மேற்கொண்டு வரும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பன்றியின் உடலுக்குள் மனித உறுப்புகளை உருவாக்கும் ஆராய்ச்சியில் அமெரிக்க விஞ்ஞானிகள்

மனித உறுப்புகளை பன்றியின் உடலுக்குள் உருவாக்கும் ஆராய்ச்சிகள் அமெரிக்காவில் தொடங்கியுள்ளன. மனிதக் குருத்தணுக்களை பன்றிகளின் கருக்களில் ஊசி மூலம் செலுத்தி சிமேரா என்றழைக்கப்படும் மனித-பன்றி கருக்களை உருவாக்கியிருக்கின்றனர் அவ்விஞ்ஞானிகள்

புற்றுநோய்க்கு குறைந்த கால கதிரியக்கச் சிகிச்சை

புற்றுநோயாளிகள் மிக குறுகிய காலத்தில் கதிரியக்க சிகிச்சையை முடித்துவிட முடியும் என்று பிரிட்டிஷ் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

குடல் புற்றுநோயாளிகளின் இன்னல்களை குறைக்க பிரிட்டன் சோதனை

குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சந்திக்கும் சிக்கல் ஆபத்துக்களை குறைக்கும் சோதனைகளை பிரிட்டன் விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளனர்.

International
Africa
Brazil
China
Finland
 
Sw Bilgi

Linux ip-10-0-0-100 3.13.0-44-generic #73-Ubuntu SMP Tue Dec 16 00:22:43 UTC 2014 x86_64
Yükleyece?iniz Dosya .zip Olaml?d?r.
// SpyHatz