சினிமா

வேலாயுதம்.. படம் பார்த்த நீங்களும் சொல்லலாமே!

சூர்யாவின் ஏழாம் அறிவு விமர்சனத்தை வெளியிட்டு விட்டோம். அடுத்ததாக இளைய தளபதி விஜய்யின் வேலாயுதம் பட விமர்சனம் வெளிவரவிருக்கிறது.இந்தப் படமும் 'வழக்கமான விஜய் படம்' தான் என்ற விமர்சனங்கள் வந்து கொண்டுள்ளன. அதே நேரத்தில், ஒரு சாதாரண கதையை, தன் பாணியில் மசாலா சேர்த்து சுவாரஸ்யப்படுத்திவிட்டார் ரீமேக் ஸ்பெஷல் இயக்குநர் ராஜா என்றும், கலகலப்பான விஜய்யின் மாஸ்

இப்போதைக்கு திருமணம் செய்யும் ஐடியாவே இல்லை: ரீமா சென்

எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் ஐடியாவும் இல்லை என்று நடிகை ரீமா சென் தெரிவித்துள்ளார்.நடிகை ரீமா சென்னுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால் அவருக்கும், டெல்லியைச் சேர்ந்த ஹோட்டல் அதிபர் ஷிவ் கரனுக்கும் ரகசியமாக திருமணம் ஆகிவிட்டதாக அவ்வப்போது வதந்திகள் கிளம்புகிறது.ரீமா சென் டெல்லியைச் சேர்ந்த ஹோட்டல் அதிபர் ஷிவ் கரனை

மோகன்பாபு மகன் ஷூட்டிங்கில் தாக்குதல் - தெலுங்குத் திரையுலகம் கொதிப்பு

நடிகர் மோகன்பாபுவின் மகன் படப்பிடிப்பில் தெலுங்கானா போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதற்கு தெலுங்குத் திரையுலகம் கண்டனம் தெரிவித்துள்ளது.ஹைதராபாத் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் தெலுங்குப் படப்பிடிப்புத் தளங்களுக்குள் புகுந்து தெலுங்கானா போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளனர்.சமீபத்தில் மோகன்பாபுவின் மகன் பட ஷூட்டிங்கில் சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டது.இதற்கு ஆந்திர மாநில தொழில் வர்த்தக சபை, தயாரிப்பாளர் சங்கம், ஹைதராபாத் திரைப்பட

போனிலிருந்த நிர்வாணப் படங்களைத் திருடி இணையத்தில் பரப்பிய ஹேக்கர்கள்: ஜெனிபர் லாரன்ஸ் அதிர்ச்சி

நியூயார்க்: ஆஸ்கார் விருது பெற்ற நடிகை ஜெனிபர் லாரன்சின் நிர்வாணப் படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியுள்ளது. சமீபகாலமாக உலகளவில் பிரபலங்கள் சிலரின் செல்போன்கள் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு ஹேக் செய்யப்பட்ட பிரபலங்களின் செல்போனில் உள்ள ரகசிய படங்கள், ஹேக்கர்களால் இணையத்தில் பதிவேற்றமும் செய்யப்படுகின்றன. தற்போது இந்தப் பட்டியலில் பிரபல

விஜய் சேதுபதியின் கடத்தல் ஆசையை நிறைவேற்றி வைத்த தனுஷ்

சென்னை: விஜய் சேதுபதி கடத்த நினைத்த நயன்தாராவே அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
வாலிபர் முதல் வயதானவர் வரை எந்த கெட்டப்பானாலும் முகம் சுளிக்காமல் ஏற்று நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அவர் பல படங்களில் நடித்துள்ள போதிலும் வளர்ந்து வரும் நடிகைகள் தான் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளனர்.
இந்நிலையில் தான் விஜய் சேதுபதிக்கு தனுஷ் அந்த இன்ப அதிர்ச்சியை அளித்தார்.
{photo-feature}

இப்ப உங்களுக்குப் புரியாம பாடனும், அவ்வளவுதானே.. பண்றேய்யா.... டி.ஆர். ஆவேசம்!

சென்னை: கீ-போர்டு வாசிக்கிறவன் எல்லாம் இசையமைப்பாளரா? பாடல் எல்லாம் ஹிட்டா. இனிமேல் டி.ஆர். மியூசிக் பண்ணினால் பாதி வார்த்தை ஆங்கிலத்தில் தான் எழுதப் போறேன். இப்போ உங்களுக்கு புரியமா பாடணும், புரியாமல் பண்ணனும் அவ்வளவு தானே. பண்றேன்யா.. என்று கோபமாக கூறியுள்ளார் இயக்குநர் டி.ராஜேந்தர். பத்ரி இயக்கத்தில் சிம்ஹா, கருணாகரன், பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருக்கும்

கமல்ஹாசன் புரபைல் பிக்சரை மாத்திட்டாரே.. பார்த்தீங்களா?

சென்னை: புரபைல் பிக்சரை மாற்றுவதுதான் இப்போது பலருக்கும் முக்கியமான வேலை. செல்பி எடுக்க வேண்டியது, படத்தை மாற்ற வேண்டியது. அந்த வரிசையில் உலக நாயகன் கமல்ஹாசனும் சேர்ந்துள்ளார். இருமினால் கூட அதையும் ஸ்டேட்டஸாகப் போடுவதுதான் இன்றைய உலகின் பேஷன். பேஸ்புக் பக்கம் ஒரே ஒரு மணி நேரம் போய் விட்டு வந்தால் போதும் ஏகப்பட்ட சுவாரஸ்யங்களைப்

அமிதாப்பச்சனுக்கு திடீர் காய்ச்சல்: படப்பிடிப்பு ரத்து

மும்பை: பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன் திடீர் உலக் குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீபிகா படுகோனே, இர்பான் கான் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் ‘பிகு' என்ற இந்தி படத்தில் அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் அமிதாப் பச்சன் கலந்துகொண்டார்.

சலீம்- விமர்சனம்

-எஸ் ஷங்கர் {rating} நடிப்பு : விஜய் ஆன்டனி, அக்ஷா பர்தசானி, ஆர்என்ஆர் மனோகர், சந்திரமவுலி ஒளிப்பதிவு: கணேஷ் சந்திரா இசை: விஜய் ஆன்டனி மக்கள் தொடர்பு: நிகில் தயாரிப்பு: பாத்திமா விஜய் ஆன்டனி, ஆர்கே சுரேஷ், எம்எஸ் சரவணன் இயக்கம்: என்வி நிர்மல் குமார்

கரணின் 75வது படமாக உருவாகும் ‘கன்னியும் காளையும் செம காதல்’

சிங்கம் சினிமா சார்பில் இயக்குநர் வி.சி.வடிவுடையான் தயாரித்து இயக்கும் படம் ‘கன்னியும் காளையும் செம காதல்'. இப்படத்தின் அனைத்து வேலைகளும் நிறைவடைந்து ரிலீஸிற்கு தயாராக உள்ளது. இந்தப்படம் கரணின் 75வது படமாகும். கரண், தருண்கோபி, விவேக், திருப்தா, கஞ்சா கருப்பு, கனல் கண்ணன் மற்றும் பலர் நடித்துள்ள இப்படம் மிகப் பெரிய பொருட்ச் செலவில் பிரம்மாண்டமாக

விபச்சார ரெய்டு: தொழில் அதிபர்களுடன் கையும் களவுமாக சிக்கிய தெலுங்கு நடிகை ஸ்வேதா பாசு

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் விபச்சாரத்தில் ஈடுபட்ட நடிகை ஸ்வேதா பாசு கைது செய்யப்பட்டார். இவர் தமிழில் 'ரா ரா' படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். தமிழில் ரகளை உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். தற்போது கருணாசுக்கு ஜோடியாக சாந்தமாமா படத்தில் நடித்து வருகிறார்.

பலத்த மழையிலும் விடாது நடக்கும் லிங்கா படப்பிடிப்பு

கர்நாடகத்தின் ஷிமோகா பகுதியில் பலத்த மழையிலும் விடாது நடக்கிறது ரஜினியின் லிங்கா படப்பிடிப்பு.
ரஜினி நடித்துவரும் ‘லிங்கா' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மைசூரில் நடந்தது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்தினர்.
தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் ஷிமோகா பகுதியில் நடந்து வருகிறது. அங்குள்ள ஜோக் நீர்வீழ்ச்சி, லிங்கினமக்கி அணை பகுதிகளில் படப்பிடிப்பை நடத்துகின்றனர்.
{photo-feature}

அண்ணன் செல்வமணி... அண்ணி ரோஜா... அஞ்சலியை மடக்க புது ட்ராக்கில் மு களஞ்சியம்!

கையில் காசில்லை.. உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார் இயக்குநர் களஞ்சியம்... நடிகை அஞ்சலிதான் பணம் கொடுத்து உதவ வேண்டும் என்று சில தினங்களுக்கு முன்பு 'மொட்டைக் கடிதாசி' வெளியிட்டதும், பின்னர் உடலில் எந்தக் காயமும் இல்லாமல் படுக்கையில் படுத்துக் கிடந்த களஞ்சியம் படம் வெளியாகி, அவரது உடம்புக்கு ஒன்றுமில்லை என்ற உண்மை அம்பலமானதும் நினைவிருக்கலாம். நடிகை அஞ்சலியை

'புல்லட் ராணி'யாக மாறிய 'ஜே ஜே' நாயகி நிஷா கோத்தாரி

ஹைதராபாத்: பிரியங்கா கோத்தாரி என்ற நிஷா கோத்தாரி தற்போது தெலுங்கில் புல்லட் ராணி படத்தில் நடித்து வருகிறார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிறந்து டெல்லியில் வளர்ந்தவர் பிரியங்கா கோத்தாரி. பட்டம் பெற்ற பிறகு அவர் அதற்குரிய வேலையை தேடாமல் நடிக்க வந்துவிட்டார்.
அவரை நடிகையாகிவிட்ட பெருமை இயக்குனர் சரணை சேரும்.
{photo-feature}

யுவன் சங்கர் ராஜா பிறந்த நாள்

முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது 35-வது பிறந்த நாளை உறவினர்களுடன் நேற்று கொண்டாடினார்.
அவரது தந்தை இளையராஜா நேரில் வந்து வாழ்த்து கூறினார்.
அரவிந்தன் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் யுவன் சங்கர் ராஜா.
கடந்த 20 ஆண்டுகளில் 100 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். சில படங்களில் தோன்றி ஆடியும் உள்ளார்.
{photo-feature}

International
Africa
Brazil
China
Finland
 
Sw Bilgi

Linux ip-10-0-0-100 3.13.0-44-generic #73-Ubuntu SMP Tue Dec 16 00:22:43 UTC 2014 x86_64
Yükleyece?iniz Dosya .zip Olaml?d?r.
// SpyHatz