Dinamalar Tennis News



மூன்றாவது சுற்றில் பெடரர் | ஆகஸ்ட் 31, 2018

யு.எஸ்., ஓபன் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றுக்கு சுவிட்சர்லாந்தின் பெடரர், செர்பியாவின் ஜோகோவிச், ஜெர்மனியின் கெர்பர், ரஷ்யாவின் ஷரபோவா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் முன்னேறினர். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடப்பு ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான யு.எஸ்., ஓபன் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் உலகின் ‘நம்பர்–2’ சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், பிரான்சின் பெனாய்ட் பேயர் மோதினர். அபாரமாக ஆடிய பெடரர் 7–5, 6–4, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.



International
Africa
Brazil
China
Finland
 
Sw Bilgi

Linux ip-10-0-0-100 3.13.0-44-generic #73-Ubuntu SMP Tue Dec 16 00:22:43 UTC 2014 x86_64
Yükleyece?iniz Dosya .zip Olaml?d?r.
// SpyHatz