அரசியல்சொல்லிட்டாங்க...

ஆக்கப்பூர்வமான கருத்துகளைத்  தெரிவிப்பதற்கு அச்சுறுத்தல் விடுக்கும் அபாயகரமான போக்கு தமிழகத்தில் குறிப்பாக அதிமுக ஆட்சியில் அதிகரித்திருப்பதற்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.ஒருபுறம் கொள்முதல் விலையை உயர்த்தி  விட்டு, மறுபுறம் நேரடி கொள்முதலை நிறுத்துவது பசியில் வாடும் மனிதனுக்கு  உணவை கொடுத்து விட்டு, உயிரை பறிப்பது போன்றாகும். - பாமக நிறுவனர் ராமதாஸ்.தமிழக மக்கள் ஆந்திராவுக்கு வேலைக்குச் செல்லும் போது அங்குள்ள காவல்துறைக்கு  ஏதேனும் சந்தேகம் இருப்பின் கைது செய்யலாம்,  அதற்கு உயிரை இழக்கின்ற அளவுக்கு நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது.- தமாகா தலைவர் ஜி.கே.வாசன்.அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை மூடுவதால் விவசாயிகள் பாதிப்பதுடன், இடைத்தரகர்கள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு வழிவகை செய்யும்.- கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்.International
Africa
Brazil
China
Finland
 
Sw Bilgi

Linux ip-10-0-0-100 3.13.0-44-generic #73-Ubuntu SMP Tue Dec 16 00:22:43 UTC 2014 x86_64
Yükleyece?iniz Dosya .zip Olaml?d?r.
// SpyHatz