அரசியல்



லஞ்ச ஒழிப்புத் துறை ஐ.ஜி மீதான புகாரை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: டிடிவி.தினகரன்

சென்னை: அமமுக துணைபொதுசெயலாளர் டிடிவி.தினகரன் நேற்று வெளியிட்ட அறிக்கை: கூடுதல் டி.ஜி.பி., சீமா அகர்வால் தலைமையில் கூடிய விசாகா கமிட்டி, பெண் அதிகாரியின் புகாரில் முகாந்திரம் இருந்த காரணத்தால் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் விசாரணைக்கு மாற்றியும், ஐ.ஜி., முருகன் மீது கிரிமினல் வழக்குப் பதிந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டிருக்கிறார். இதற்குப் பிறகும் ஐ.ஜி., முருகனை மாற்றாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. எனவே, இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றவேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.



International
Africa
Brazil
China
Finland
 
Sw Bilgi

Linux ip-10-0-0-100 3.13.0-44-generic #73-Ubuntu SMP Tue Dec 16 00:22:43 UTC 2014 x86_64
Yükleyece?iniz Dosya .zip Olaml?d?r.
// SpyHatz