அரசியல்



கர்நாடக அரசியலில் பரபரப்பு அமைச்சர் பதவி தராவிட்டால் பாஜவில் இணைவோம் : 15 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மிரட்டல்

பெங்களூரு: கர்நாடாவில் அமைச்சர் பதவி கேட்டு சுமார் 15 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தியிருப்பதால், நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆதரவுடன் மஜத தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.  அமைச்சரவையில் இன்னும் 7 இடங்கள் (காங்கிரசுக்கு 6,  மஜதவுக்கு 1) நிரப்பப்பட வேண்டும். இதனால் அந்த இடங்களை நிரப்பும்போது  தங்களுக்கு பதவி அளிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்  அக்கட்சியின் மேலிடத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 15 எம்.எல்.ஏ.க்கள் விரைவில் அமைச்சரவையை  விரிவாக்கம் செய்து, எங்களுக்கு அமைச்சர் பதவி அளிக்க வேண்டும். அமைச்சர்  பதவி அளிக்கவில்லை என்றால். பாஜவுக்கு செல்வதை தவிர எங்களுக்கு வேறு  வழியில்லை என மிரட்டல் விடுத்துள்ளனர். அதிருப்தி  எம்.எல்.ஏ.க்களின் இந்த எச்சரிக்கையால், கூட்டணி ஆட்சி நீடிக்குமா என்ற  கேள்வி எழுந்துள்ளது. எப்போது வேண்டுமானாலும் கூட்டணி ஆட்சி கவிழலாம்  என்ற நிலை ஏற்பட்டுள்ளது.



International
Africa
Brazil
China
Finland
 
Sw Bilgi

Linux ip-10-0-0-100 3.13.0-44-generic #73-Ubuntu SMP Tue Dec 16 00:22:43 UTC 2014 x86_64
Yükleyece?iniz Dosya .zip Olaml?d?r.
// SpyHatz