அரசியல்சொல்லிட்டாங்க...

நான் அரசியல் விளம்பரத்துக்காக வழக்கு தொடர்ந்துள்ளதாக ஸ்டெர்லைட் நிர்வாகம் கூறி இருப்பது அடிப்படையில்லாத ஒன்று.- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.மீன்வள ஆய்வாளர் பணிக்கு மீன்வள அறிவியல் பட்டம் மட்டுமே தகுதி என்று தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.- பாமக நிறுவனர் ராமதாஸ்.அமெரிக்காவுடனான உறவை சமநிலை மற்றும் நம்பிக்கை அடிப்படையில் கட்டமைக்க எனது அரசு முயலும்.- பாக். புதிய பிரதமராகும் இம்ரான்கான்.தமிழ் தேசிய உணர்வாளர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்றோர் மீது  தொடர்ந்து ஏவப்படும் ஒடுக்குமுறைகளை அரசு கைவிட வேண்டும். - வி.சி.க. தலைவர் திருமாவளவன்.International
Africa
Brazil
China
Finland
 
Sw Bilgi

Linux ip-10-0-0-100 3.13.0-44-generic #73-Ubuntu SMP Tue Dec 16 00:22:43 UTC 2014 x86_64
Yükleyece?iniz Dosya .zip Olaml?d?r.
// SpyHatz