சற்று முன்கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு புகார்கள் குறித்து விசாரிக்க 4 ஓய்வு பெற்ற நீதிபதிகள் நியமனம்

சென்னை : கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு புகார்கள் குறித்து விசாரிக்க 4 ஓய்வு பெற்ற நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  ஓய்வு பெற்ற நீதிபதிகள் ராஜேஸ்வரன், ஆர்.எஸ். இராமநாதன், வெங்கட்ராமன், எஸ்.ராஜ சூர்யா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 2 வாரத்திற்குள் ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட குழுவை அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.International
Africa
Brazil
China
Finland
 
Sw Bilgi

Linux ip-10-0-0-100 3.13.0-44-generic #73-Ubuntu SMP Tue Dec 16 00:22:43 UTC 2014 x86_64
Yükleyece?iniz Dosya .zip Olaml?d?r.
// SpyHatz