சற்று முன்



காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நகராட்சி அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக எழுந்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. சிவபாதசேகரன் தலைமையில் 10 பேர் கொண்ட குழு சோதனை நடத்தி வருகிறது. சோதனையை தொடங்குவதற்கு முன் ரூ.2,000 லஞ்சம் பெற்ற நில அளவையர் சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். 



International
Africa
Brazil
China
Finland
 
Sw Bilgi

Linux ip-10-0-0-100 3.13.0-44-generic #73-Ubuntu SMP Tue Dec 16 00:22:43 UTC 2014 x86_64
Yükleyece?iniz Dosya .zip Olaml?d?r.
// SpyHatz