Dinamalar Tennis News



முதலிடத்துக்கு முன்னேறுவாரா முர்ரே | அக்டோபர் 31, 2016

ஏ.டி.பி., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரே ‘நம்பர்–1’ இடத்துக்கு முன்னேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆண்களுக்கான ஏ.டி.பி., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு தரவரிசையில் முதலிரண்டு இடங்களில் செர்பியாவின் ஜோகோவிச் (12, 900 புள்ளி), பிரிட்டனின் ஆன்டி முர்ரே (10, 985) உள்ளனர். இவர்களுக்கு இடையே வெறும் 1915 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது. முர்ரே, ‘நம்பர்–1’ இடம் பிடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது முர்ரே, ஜோகோவிச் இருவரும் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடக்கும் மாஸ்டர்ஸ் தொடரில் பங்கேற்கின்றனர். முர்ரே முதலிடம் பிடிக்க இரண்டு வாய்ப்புகள் உள்ளன.



International
Africa
Brazil
China
Finland
 
Sw Bilgi

Linux ip-10-0-0-100 3.13.0-44-generic #73-Ubuntu SMP Tue Dec 16 00:22:43 UTC 2014 x86_64
Yükleyece?iniz Dosya .zip Olaml?d?r.
// SpyHatz