Dinamalar Tennis News



மீண்டும் ஷரபோவா | நவம்பர் 02, 2016

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்ட ஷரபோவா, மாட்ரிட் ‘நட்பு’ போட்டியில் பங்கேற்கிறார். ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, 29. ‘மெல்டோனியம்' என்ற ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக சிக்கிய இவருக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. பின் இதை எதிர்த்து அப்பீல் செய்ய, தடைக்காலம் 15 மாதங்களாக குறைக்கப்பட்டது. இதனால், வரும் 2017ல் ஏப்., 26 முதல் போட்டிகளில் சர்வதேச பங்கேற்கவுள்ளார்.



International
Africa
Brazil
China
Finland
 
Sw Bilgi

Linux ip-10-0-0-100 3.13.0-44-generic #73-Ubuntu SMP Tue Dec 16 00:22:43 UTC 2014 x86_64
Yükleyece?iniz Dosya .zip Olaml?d?r.
// SpyHatz