Dinamalar Cricket News



இங்கிலாந்துக்கு இருக்கு வேடிக்கை: ‘சுழலில்’ தாக்க இந்தியா ‘ரெடி’ | அக்டோபர் 31, 2016

வங்கதேச மண்ணில் நடந்த டெஸ்டில் 3 நாட்களில் தோற்ற இங்கிலாந்து அணி, இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தாக்குப்பிடிக்க முடியுமா என, சந்தேகம் எழுந்துள்ளது. இந்தியா வரும் இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் வரும் 9ம் தேதி துவங்குகிறது. அடுத்த நான்கு டெஸ்ட் போட்டிகள் விசாகப்பட்டனம் (நவ. 17–21), மொகாலி (நவ., 26–30), மும்பை (டிச., 8–12) மற்றும் சென்னையில் (டிச., 16–20) நடக்கவுள்ளன. இதனிடையே, சமீபத்தில் வங்கதேசம் சென்ற இங்கிலாந்து அணி முதல் டெஸ்டில் 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 2வது டெஸ்டில் 273 ரன்கள் என்ற இலக்கைத் துரத்தியது. ஒருகட்டத்தில் விக்கெட் இழப்பின்றி 100 ரன்கள் எடுத்திருந்தது.



International
Africa
Brazil
China
Finland
 
Sw Bilgi

Linux ip-10-0-0-100 3.13.0-44-generic #73-Ubuntu SMP Tue Dec 16 00:22:43 UTC 2014 x86_64
Yükleyece?iniz Dosya .zip Olaml?d?r.
// SpyHatz