Dinamalar Cricket News



இவர் ‘இந்தியாவின் நெய்மர்’ | நவம்பர் 02, 2016

நியூசிலாந்துக்கு எதிரான சமீபத்திய ஒருநாள் தொடரில் அறிமுக வீரராக வாய்ப்பு பெற்றார் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா, 23. முதல் போட்டியிலேயே 3 விக்கெட் சாய்த்து ஆட்டநாயகனாக முத்திரை பதித்தார். இவரை பிரேசில் நட்சத்திர கால்பந்து வீரர் நெய்மருடன் ஒப்பிடுகின்றனர். ராஞ்சியில் நடந்த நான்காவது ஒருநாள் போட்டி துவங்கும் முன், சமூக வலைதளங்களில் ‘இந்தியாவின் நெய்மரே’ என, பட்டப்பெயர் வைத்து ரசிகர்கள் அழைத்தனர். பார்ப்பதற்கு மட்டுமல்ல செயலிலும் நெய்மரை பின்பற்றுகிறாரா என எண்ணத் தோன்றுகிறது.



International
Africa
Brazil
China
Finland
 
Sw Bilgi

Linux ip-10-0-0-100 3.13.0-44-generic #73-Ubuntu SMP Tue Dec 16 00:22:43 UTC 2014 x86_64
Yükleyece?iniz Dosya .zip Olaml?d?r.
// SpyHatz