Dinamalar Hockey News



இந்திய ஹாக்கி வீரர் ‘சஸ்பெண்ட்’ | அக்டோபர் 27, 2016

இந்திய ஹாக்கி வீரர் சுரேந்தர் குமாருக்கு 2 போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் மலேசியாவில் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் இந்திய அணி 4 வெற்றி, 1 ‘டிரா’ செய்து மொத்தம் 13 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடம் பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது. இதனிடையே கடைசி லீக் போட்டியில் இந்திய அணி, மலேசியாவை சந்தித்தது. இப்போட்டியின் போது 49வது நிமிடத்தில் இந்திய வீரர் சுரேந்தர் குமாருக்கு ‘எல்லோ கார்டு’ தரப்பட்ட, களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் அடுத்த 10 நிமிடத்துக்கு அதாவது போட்டி முடியும் வரை இந்திய அணி 10 வீரர்களுடன் விளையாடும் நிலைக்கு தள்ளப்பட்டது. இருப்பினும், இந்தியா 2–1 என்ற கணக்கில் வென்றது.



International
Africa
Brazil
China
Finland
 
Sw Bilgi

Linux ip-10-0-0-100 3.13.0-44-generic #73-Ubuntu SMP Tue Dec 16 00:22:43 UTC 2014 x86_64
Yükleyece?iniz Dosya .zip Olaml?d?r.
// SpyHatz