சினிமாதேசிய கொடியை அவமதித்த்தாக புகார். மல்லிகா செராவத்தை கைது செய்ய கோரிக்கை

மும்பை

மல்லிகா ஷெராவத் நடித்த டர்ட்டி பாலிடிக்ஸ் என்றபடத்தின் போஸ்டர் வெளியிடபட்டு உள்ளது . அதில் அவர் மூவர்ண கொடியில் உள்ள நிறத்தில் உள்ள ஆடையை ஆபாசமாக அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதை தொடரந்து அவர் இந்திய தேசிய கொடியை அவமதித்து விட்டார் எனவும் அவரை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வலுத்து உள்ளது.

இப்படத்தில் ந்ஸ்ருதீன் ஷா, ஓம் புரி,அனுபம் கேர் ஷாக்கி செராப் ஆகியோர் நடித்து உள்ளனர்.

கே.சி.பொகாடியா இயக்கத்தில் தயாராகி உள்ளபடம் டர்ட்டி இந்த படத்தின் கதை பன்வாரிதேவி என்ற செக்ஸ் தொழிலாளியின் நிஜவாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளது.International
Africa
Brazil
China
Finland
 
Sw Bilgi

Linux ip-10-0-0-100 3.13.0-44-generic #73-Ubuntu SMP Tue Dec 16 00:22:43 UTC 2014 x86_64
Yükleyece?iniz Dosya .zip Olaml?d?r.
// SpyHatz